சமந்தாவை கட்டி அணைத்து கதறி அழும் நயன்தாரா , ஏன் தெரியுமா நீங்களே பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா , இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைத்து வருகின்றனர் , இவர் தற்போது உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , அதுமட்டும் இல்லாமல் பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை இவரின் பக்கம் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் ,

அதேபோல் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையில் ஒருவர் சமந்தா ,இவரும் பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் ,அண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்து விக்னெட்ஸ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் ,இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து வருகின்றார் ,

சமீபத்தில் சமந்தா நயன்தாராவின் திரைப்படத்தை பார்த்துள்ளார் ,அப்பொழுது அவரை பார்க்க வந்த நயன்தாரா நெகிழ்ச்சி அடைந்துள்ளார் ,அதன் பின் சமந்தாவை கட்டியணைத்து எமோஷன் அடையும் பாடிலான ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஆச்சர்யம் அடைய வைத்து வருகின்றது , இதோ அந்த காட்சி அவர்களின் ரசிகர்களுக்காக .,

error: Content is protected !!