சன் டிவி இளவரசி சீரியல் நடிகை சந்தோஷியை ஞாபகம் இருக்கா..? தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்..

மரகதவீணை சீரியல் நடிகை சந்தோஷி தான் கர்ப்பமாயிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை அவரது சீரியல் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழ் சீரியல் மூலம் ரசிகர்களை அறிமுகமானவர் சந்தோஷி. சன் டிவியில் ஒளிபரப்பான மரகதவீணை சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமடைந்தார். இந்த சீரியல் சுமார் 3 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது.அதன் பிறகு சூர்யபுத்திரி, இளவரசி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக சீரியலில் நடித்து வருவதை தவிர்த்து வந்தார். அதற்கு காரணம் க ர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அதைப் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சன் டிவியில் இதுவரை மக்களுக்கு பிடித்தவாறு பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பு ஆகியுள்ளது.ஆம், கோலங்கள், மெட்டிஒலி, திருமதி செல்வம், தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்கள் இதுவரை மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

அதே போல் சன் டிவியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஒளிபரப்ப துவங்கி, 2014ஆம் ஆண்டு முடிவடைந்த சீரியல் தான் இளவரசி.இதில் கதாநாயகியாக சந்தோஷி என்பவர் நடித்திருந்தார். இவர் தமிழில் வெளியான சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர், கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான மரகத வீணை சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதன்பின் பெரிதும் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்த நடிகை சந்தோஷி தற்போது தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.