சனம் ஷெட்டி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல். அவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றுகிறார். அவர் படத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸுடன் ஒரு மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார்.சனமின் முதல் படம் அம்புலி, இது முதல் ஸ்டீரியோஸ்கோபிக் தமிழ் படமாகும் , நடிகர்-இயக்குனர் ஆர் பார்த்திபனுடன், நடித்துள்ளார்.
தற்பொழுது பிக்பாஸ் புகழ் தர்சனின் முன்னாள் காதலியான நடிகை சனம் ஷெட்டி இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான பாதுக்காப்பு நம் நாட்டில் இல்லை, தொடர்ந்து இது போன்ற குற்றங்கள் நடந்துக்கொண்டே வருகிறது. இதில் தமிழகத்தில் 7 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை, கடுமையான கருத்துக்களை வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.