சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லு பேசுதடி.. இளம் பெண்ணின் கலக்கல் நடனம்!

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது. அந்தவகையில் இப்போது சந்தைக்கு வந்த கிளி..பாடலுக்கு இளம் பெண் ஒருவர் ஆட அது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *