சந்திரமுகி படத்தில் வரும் வடிவேலுவின் மனைவியா இது? இப்போ எப்படி இருக்கார் பாருங்கள்.. வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மட்டுமே முன்பு எல்லாம் ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.ஆனால் தற்போது உள்ள ரசிகர்கள் அப்படத்தில் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் கவர்ந்து வரும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளை ஏறலாம் என்றே சொல்ல வேண்டும்.

அவ்வாறு சினிமாவில் துணை நடிகைகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்டது.

மேலும் அப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள். அதில் கதாநாயகியாக ஜோதிகா மற்றும் ரஜினி அவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா இருவரும் இணைந்து நடித்து இருப்பார்கள்.

இப்படத்தை இயக்கியவர் பிரபல முன்னணி இயக்குனர் வாசு.மேலும் இப்படத்தில் ரசிகர்களை கவனத்தை ஈர்த்த நடிகையான படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து இருப்பார் நடிகை சொர்ணா.

இவர் தனது நடிப்பின் மூலம் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்தவர்.மேலும் இவரின் உண்மை பெயர் சொர்ணா மாத்யூ.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாள மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.நடிகை சொர்ணா மாத்யூ அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் அமெரிக்கவில் செட்டில் ஆகினார்.மேலும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளார்.இவரின் சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அட வடிவேலு கூட நடிச்சவங்களா இது என வாயை பிளந்து உள்ளார்கள்.

அப்புகைப்படம் கீழே உள்ளது. தமிழ் சினிமாவில் படங்களில் துணை வேடங்களில் நடித்த எத்தனையோ நடிகைகள் இப்போது சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை. அப்படி சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சொர்ணம் என்ற வேடத்தில் நடித்தவர் ஸ்வர்ணா.

தாய் மனசு படம் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் மாயா பசார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்பு குறைய அவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தன் கணவர், குழந்தைகள் என சந்தோஷமாக இருக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.இதை பார்த்த நெட்டிசன்கள் அட நம்ம சொர்ணமா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.