சந்திரமுகி படத்தில் நடித்த சொர்ணம் ஞாபகம் இருக்கிறதா..? தற்போது எப்படி இருக்காங்க நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் எவ்வளவு நடிகைகள் இருந்தாலும் ஒருசில கதாபாத்திரங்களில் அவர்களை போட்டால் அந்த திரைப்படத்திற்கு இருக்கும் கருவூலமான கதை பாதிக்கப்படும் அதனால்தான் காமெடி நடிகைகளாக இருந்தாலும் அவர்களை ஒரு சினிமாவில் பயன்படுத்தாமல் வேறு ஒரு நடிகையை நடிக்கச் சொல்வார்கள்.ஏனென்றால் அந்த திரைப்படத்தில் காமெடி முக்கியம் தான் ஆனால் அந்த அளவிற்கு முக்கியம் இருக்காது அவ்வாறு நடிகை கோவை சரளா வை போடாமல் கேரளத்தில் ஹீரோயினாக நடித்து வலம்வந்த சொர்ணம் என்ற நதியை இவரது கதாபாத்திரத்தின் பெயர் திரைப்படத்திலும் சொர்ணம் தான். இது பே ய் படம் தி கில் படம் காதல் படம் இவை மூன்றும் கலந்து இதில் நகைச்சுவை அதிகமாக இருந்தால் கூடாது என்பதற்காக கோவை சரளாவை நடிக்க வைக்கவில்லை.

நடிகை சொர்ணம் இவர் ஒரு மலையாள நடிகை மலையாளத்தில் இவர் ஒரு ஐம்பது திரைப்படங்களுக்கு மேலே நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் இவர் நடிகை மோகன்லால் அவர்களுடன் திரைப் படத்தில் நடித்திருக்கிறார் இவர் குறிப்பாக நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக தான் நடித்திருந்தார்.

இவரைப் பற்றி கூற வேண்டும் என்றால் இவர் தமிழ் திரையுலகில் நடிகர் சரவணன் அவர்கள் நடித்த தாய் மனசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதன்பின்பு 1995ஆம் ஆண்டு வெளிவந்த மாயாபஜார் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் நடிகர் ராம்கி ஊர்வசி இவர்கள் அனைவரும் நடித்திருந்தார்கள்.

இப்படி இருக்க இவருக்கு நாளடைவில் திரைப்பட வாய்ப்புகள் குறையவே ஒரு சில காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார் அதன் பின்பு காமெடியில் நடிக்க வந்துவிட்டார். இவர் சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஜோடியாக நடித்திருப்பார் அந்த திரைப்படத்தில் வடிவேலு ரஜினியுடன் சார் சொர்ணம் இவர்கள் மூவரும் சேர்ந்து செய்யும் காமெடி இன்றளவிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இப்படியிருக்க நடிகை சூரணம் சந்திரமுகி திரைப்படத்திற்காக தான் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உடைகளை இப்படி தேர்ந்தெடுத்திருக்கிறார் நேரில் அவரை பார்க்கும் பொழுது அவர் கதாநாயகிகளை விட அருமையாக இருக்கக்கூடிய நடிகை அதுமட்டுமல்லாமல் திரைப்படத்திற்காக தான் மேக்கப் ஏதும் போடாமல் அப்படியே நடித்திருந்தார்.

திரைப்படத்தில் இந்த நடிகையை நாம் பார்க்கும் பொழுது என்னடா இது வடிவேலுக்கு ஏற்றார்போல் இருக்கிறார் என்று நினைத்தோம் ஆனால் நேரில் பார்த்தால் இவர் பேரழகு கொண்ட பெண்ணாகவே இருக்கிறார். இவர் மாடல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதனை ரசிகர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!