‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவின் நிஜ குடும்பமா இது..? இணையத்தில் டிரெண்ட் ஆகும் குடும்ப புகைப்படம் இதோ..!

சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜீ என்ற தொடர் ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்து வருபவர் நடிகை ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார். பின் சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.

அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் . அந்த தொடர் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அந்த சீரியல் முடிவுக்கு வந்த பெற்றார்.

ஆயிஷா பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷா.இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா எனும் மிரட்டலான சீரியல் மூலம் மீண்டும் கதாநாயகியாக வந்தார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஆயிஷாவின் சத்யா சீரியலும் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஆயீஷா தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஆளாகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆம் முதல் முறையாக ஆயிஷாவின் குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆயிஷாவின் குடும்பமா இது! அழகிய பேமிலி போட்டோ, என கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்…