சட்டையை வில க்கி ஹாட் போஸ் கொடுத்து இ ளசுகளின் இதய து டி ப்பை எ கிற வைத்த “டாக்டர்” பட நடிகை..! ஹாட் பிக் உள்ளே..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும், ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளவர் உள்ளவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். இவர் கதாநாயகி என்று அறிவிக்கப்பட்டதால் இருந்து, யார் இந்த நாயகி என்பதை தெறித்து கொள்ள பலர் கூகுளில் தேடி வருகிறார்கள். கன்னடத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த மாடல் அழகியான பிரியங்காவிற்கு தெலுங்கில் முதல் படமே விக்ரம் கே.குமார்-நானி என்கிற மிகப்பெரிய கூட்டணியில் உருவாகி வரும் கேங் லீடர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70% முடிந்துள்ள நிலையில் நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் பிரியங்காவின் வீட்டுக்கதவை தட்ட துவங்கியுள்ளன. ஆனாலும் கேங் லீடர் ரிலீசாகாமல் எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை என்கிற முடிவில் இருக்கிறாராம் பிரியங்கா அருள்மோகன்.

இதனால் விஜய் தேவரகொண்டா மட்டுமல்ல நடிகர் சர்வானந்தும் கூட பிரியங்காவை தங்களது படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்களாம். மேலும், நடிகர் சூர்யாவின் புதிய படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், சட்டை ப ட்டனை க ழ ட்டி வி ட்டு ப டு க் கை யில் சா ய்ந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் Bp-யை எ கிற வைத்துள்ளார் இவர்.