சட்டையை தூ க்கி க ட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிர ங்க டித்துள்ள “கருப்பன்” பட நடிகை..! செம்ம ஹாட் பிக்ஸ் உள்ளே..

நடிகர் விஜய் சேதுபதியுடன் “கருப்பன்” படத்தில் நடித்த நடிகை தன்யா ரவிச்சந்திரன், தெலுங்குப் படவுலகில் அறிமுகமாகிறார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான அவர், மேலும், நடிகர் சசிக்குமாருடன் பலே ‘வெள்ளையத் தேவா’ படத்தில் தமிழில் கால்பதித்தார். பின்னர் ராதாமோகனின் பிருந்தாவனம் படத்தில் அருள்நிதியுடன் நடித்திருந்தார். பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன், மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா. தற்போது தெலுங்கில் ராஜா விக்ரமார்க்கா என்ற படத்தில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் வலிமை படத்தில் வி ல் ல னாக நடித்து வரும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்கிறார். தமிழில் வீசிய இந்தப் பூங்காற்று, தற்போது தெலுங்குப் பக்கம் வீசவுள்ளது. ஸ்ரீ சரிபள்ளியின் இயக்கத்தில் கார்த்திக்கேயா கம்மகொண்டாவின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் அடுத்து சிபி சத்யராஜூடன் இணைந்து நடிக்கவுள்ளார். தற்போது பட வாய்ப்புக்காக, கவ ர்ச்சி ரூ ட்டு க்கு மாறி கல க்கல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ப டு சூ டாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை சு ண்டி இ ழு த்து ள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…