பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் பிரபலமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய சீரியல்களில் மிகவும் முக்கியமானது ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் காதலர்களாக நடித்த சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடி நிஜத்திலும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா குழந்தை பெற்ற பிறகு கூடிய உடல் எடையை க டு மை யாக முயற்சி செய்து குறைத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ஆல்யா மானசா, தற்போது ஒரு சீரியல் நடிகையுடன் இணைந்து விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…