சசிகலாவா ஜெயலலிதாவா சர்காரை தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய அக்னிதேவி டீஸர் வெளிவருவதற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவா ஜெயலலிதாவா சர்காரை தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய அக்னிதேவி டீஸர் வெளிவருவதற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது.இதனை ஆளும் கட்சியான ADMK

வினர் தங்களுடைய கடும் எதிர்பை வெளிப்படுத்தினர்.பின்னர் அவர்கள் கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்குள்ளான காட்சிகளை படக்குழுவினர் நீக்கினார்.அதனை தொடர்ந்து பாபி சிம்ஹ நடிப்பில் வெளிவர இருக்கின்ற அக்னிதேவி என்ற திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர்.இந்த படத்தின் ட்ரைலர் சர்ச்சையை வெளிப்படுத்தியுள்ளது.அதில் முன்னாள் முதல்வர் ஜெ அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது பின்னர் இதில் மதுபாலா அவர்களின் கதாபாத்திரம் சசிகலா மற்றும் ஜெயலலிதா அவர்களை வைத்து எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் சமூகவலைத்தளங்களில் கடும் வாக்குவாதத்திற்கு வழித்திட்டது.இதன்

பிறகு படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்ட போது அவர் அப்படி எல்லாம் இல்லை முழுப்படத்தை பார்த்தால் தான் உங்களுக்கு தெரியவரும் என்று கூறியிருந்தார்.இந்த படத்தின் இயக்குனர்கள் இருவரில் ஒருவர் நடிகர் விஜய் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவர்.மேலும் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!