சகிலாவ நீங்க இப்படி பாத்திருக்கவே மாட்டிங்க : அவங்க சின்ன வயசுல எப்படி இருந்தாங்க தெரியுமா..? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ..?

தென்னிந்திய சினிமாவில் இவரை தெரியதவர்களே இருக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் கொண்டிருப்பவர் தான் மலையாளத்தின் மாடர்ன் அழகி சகீலா. முதலில் மற்ற நடிகைகளை போலவே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஷகீலா.

சில சூழ்நிலை காரணங்களால் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் தொடர்ந்து வேறு படங்களில் நடித்து வந்த ஷகீலா அந்த வட்டாரத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் அவ்வபோது சிறுசிறு கதாபதிரங்களில் நடித்து வந்தார். சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு க வர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள்.

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு க வர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். இவர் முதலில் க வர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான்.

அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு க வர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய க வர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். சமீபத்தில் பேசிய ஷகீலா, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.

என்னை போல் யாரும் ஏ மாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஷகீலாவின் திருநங்கை மகளின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக ஆகியது.

ஷகீலா திருமணம் செய்துகொள்ளவில்லை தான். ஆனால், அவர் ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.மேலும் இந்த நாட்களில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் ஷகிலா என்பவருக்கு இருந்த பிம்பத்தை முற்றிலுமாக உடைதேரிந்துள்ளார். ஆம், இத்தனை நாட்கள் அவரை ஒரு க வர்ச்சி பொருளாக மட்டுமே பார்த்து வந்தவர்கள் கூட அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை ஒரு தாயாக பார்க்கும் அளவிற்கு மாற்றியுள்ளது.

இந்நிலையில் அவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. அதனை பார்த்த அனைவரும் நீங்கள் அப்போதே அவ்வளவு அழகு தான், நீங்கள் தான் மலையாள சினிமாவை ஒரு காலத்தில் பெரும் புள்ளியாக இருந்தீர்கள் என்றால் அனைவரும் அதனை நம்பி தான் ஆக வேண்டும் என்பதை கட்டுவதற்கு இந்த புகைப்படங்களே போதும், என்றெல்லாம் வர்ணனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!