க டு மை யான வ லி ஏற்பட்டு சாப்பிட மு டி யாமல் தி ண றிய நபர்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அ தி ர் ச் சியடைந்த மருத்துவர்கள்..!

மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த நபர் இரண்டு நாட்களாக தன்னால் எதையும் சாப்பிட மு.டியவில்லை என்றும் வி.ழு.ங்.கும் போது க.டு.மை.யான வ.லி ஏ.ற்ப.டுவதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, அ.று.வை சி.கி.ச்.சை கு.ழு.வா.ல் அவரது உ.டல்நி.லை ப.ரி.சோ.த.னை செய்யப்பட்டத்தில், அவரது கழுத்து மற்றும் மார்பில் எடுக்கப்பட்ட X-ரேயில், கழுத்து பகுதியில் க.த்.தி மற்றும் ஒரு பேனா refill இருந்தது க.ண்டுபி.டுக்கப்பட்டது.

இதனால், அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.த மருத்துவக்கு.ழு உ.டனடியாக சி.கி.ச்.சை.யை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து நோ.யா.ளி.யி.ட.ம் வி.சா.ரி.த்த மருத்துவக்குழு, இரண்டு நாட்களுக்கு முன்பு சமையலறை க.த்.தி.யை வி.ழு.ங்.கி.ய.தா.க கூறியுள்ளார். அவர் வி.ழு.ங்.கிய க.த்.தி சுமார் 14 செ.மீ நீளமும் 3.5 செ.மீ அகலமும் கொண்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதன்பின்னர், வெற்றிகரமாக அ.று.வை சி.க்.கி.ச்.சை.யை மு.டித்து.ள்ளனர்.

மேலும், ம.ன.நோ.யா.ல் பா.தி.க்க.ப்ப.ட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ம.ன.நோ.ய் எ.தி.ர்.ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்ததாகவும், மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆ.ல்.க.ஹா.ல், பீ.டி, கு.ட்.கா, க.ஞ்.சா ஆகியவற்றிற்கும் அ.டி.மை.யாக இருந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, 2 வருடங்களுக்கு முன்னதாக இவர் வி.ழு.ங்.கி.ய சில பொருட்கள் அவரது வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.