க டும் வா க்குவா த த்தில் வருண் மற்றும் நிரூப்.. – வெளியான ப ரப ரப்பு புரொமோ இதோ..

பிக்பாஸ் 5வது சீசன் ப ரப ரப்பின் உ ச்ச மாக இப்போது தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து போட்டியாளர்களுக்கு task கொடுக்கப்பட் போட்டியாளர்கள் இ டையே நி றைய வா க்கு வா தம், போட்டி, ச ண் டை என சூ டு பி டித்துள்ளது. இந்நிலையில், பிக் பாசில் இன்று புதிதாக போட்டியாளர்களுக்கு பொம்மை task கொடுக்கப்பட்டுள்ளது, அதில் போட்டியாளர்கள் இ டையே நி றைய ச ண் டை நடந்துள்ளது, குறிப்பாக வருண் மற்றும் நிரூப் இவர்கள் இருவருக்கும் இ டையே கடும் வா க்கு வா தம் நடந்துள்ளது போல. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதோ அந்த புரொமோவை நீங்களே பாருங்க..,