கோவில் என்பது புனிதமான இடம் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்… அவ்வாறு தெரிந்திருந்தும் சில மனிதர்களின் செயல் முகம் சுழிக்க வைக்கிறது. இங்கு கோவில் பூசாரியே அரங்கேற்றிய செயல் பார்ப்பவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. புனிதமான இடத்தில் இப்படியா செய்வது?… ஆம் கோவில் உள்ளே குத்தாட்டம் போடும் பூசாரியின் காணொளி இணையத்தில் வைரலாய் பரவி வருகிறது. வைரலாகும் அந்த சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு இதோ
கோவிலில் பூசாரி அரங்கேற்றிய செயல்… கொந்தளித்திடாதீர்கள் மக்களே!…
