கொ ரோ னா வை ர ஸால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா.. அ தி ர் ச்சியில் ரசிகர்கள்! உடல்நலம் குறித்து அவரே வெளியிட்ட தகவல்

கொ ரோனா வை ரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பா தி ப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வை ரஸால் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வை ரஸால் பா திப்ப டைந்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா கொரோனா வைர ஸால் பா திப்ப டைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர்.

சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூர்யா. இந்நிலையில் இவருக்கு கொ ரோ னா தொற்று ஏற்பட்டது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது. மேலும், அவர் இதைப்பற்றி ட்விட்டர் வாயிலாக கூறியதாவது, ’கொ ரோ னா’ பா திப்பு ஏற்பட்டு, சி கிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அ ச் சத்துடன் மு ட ங்கிவிட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், க வனமும் அவசியம். அ ர்ப்ப ணிப்புடன் துணைநிற்கும் ம ருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த நிலைமையை கண்டு ரசிகர்கள் அ தி ர் ச் சியில் உள்ளனர். விரைவில் கு ணம டைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கடவுளை வேண்டி வருகின்றனர்.!

 

Leave a Reply

Your email address will not be published.