கொ ரோ னா தொ ற் று உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க உதவும் சாக்லேட்.. துவங்கியது புதிய ஆய்வு

ஒருவருக்கு கொ ரோ னா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டு பிடிப்பதற்காக, புதுவகை ஆய்வு ஒன்றைத் துவக்கியுள்ளது அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று. ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் தான் இந்த அசாதாரண ஆய்வைத் துவங்கி உள்ளது. கொ ரோ னா தொற்றியவர்களுக்கு இருமல், கா ய் ச் சல் மற்றும் மூ ச் சு த் திணறல் முதலிய அறிகுறிகள் பொதுவாக இருந்தாலும், குறைந்தது 86 சதவிகிதம் நோ யா ளி கள் வாசனை அறியும் திறனை இழந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஆகவே, ஒரே நிறம் கொண்ட, ஆனால் எட்டு வித சுவை மிட்டாய்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட உள்ளன. ஆய்வில் பங்குபெறுவோர், 90 நாட்களுக்கு, தினமும் அந்த மிட்டாயின் சுவை மற்றும் வாசனையை கண்டறியவேண்டும். யாருக்காவது, சுவையோ அல்லது வாசனையோ இல்லாமல் போகும் நிலையில், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப் ஒன்று அதை தெரிவிக்கும்.

உடனே, அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு கொ ரோ னா பரிசோ த னை க்குட்படுத்தப்படுவார்கள். இந்த சோ த னை முதல் கட்டத்தில் வெற்றி பெறும் நிலையில், அடுத்து இரண்டாவது கட்டமாக 2,800 பேர் 90 நாட்களுக்கு சோ த னைக்குட்படுத்தப்படுவார்கள். ஆய்வாளர்கள் நம்மைப் போலவே ஆய்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.