கொ ரோ னா வார்டில் பணியாற்றிய பிரபல இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா கொ ரோனா தொ ற் றால் பா திக்கப் பட்டுள்ளார்.

இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, வர்தமான் மகாவீர் மரு த்துவ கல்லூரி மற்றும் சப்தர்ஜிங் மரு த்துவமனையில் நர்சிங் படித்துள்ளார்.இந்நிலையில் நடிகையாக வலம் வந்தாலும், கொ ரோ னா இந்தியாவில் பர வத் தொடங்கிய நாளில் இருந்து மும்பையில் உள்ள மருத் துவமனையில் பணியாற்றி வருகிறார்.
ஒரு நர் சாக, நடிகையாக நாட்டிற்கு சே வை செய்ய ஆவலாக உள்ளதாகவும், தயவுகூர்ந்து அர சுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில் கொ ரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள ஷிகா மல்கோத்ராவின் ஆக்சிஜன் அளவு குறை ந்ததால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அலட் சியம் காட் டாமல், நோ ய் தடு ப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைவருக்கும் வேண்டு கோளும் விடுத்துள்ளார்.