கொ டிய நோ யால் முற்றிலும் அ டை யாளம் தெ ரி யாமல் போன ‘வருத் தப் படாத வாலிபர் சங்கம்’ பட நடிகர்..! மன தை உ ரு கும் புகைப்படம் இதோ..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வரு த்தப் படாத வாலிபர் சங்கம்.

இப்படம் இப்போதும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் இப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தவசி. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், ரஜினிமுருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் புற் றுநோ ய் யால் க டு மையாக பா திக்கப் பட்டுள்ளார், இதனால் முற்றிலும் மெலிந்து ஆள் அ டை யாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.

மேலும் சி கிச்சை க்காகவும் உத வியை நா டியுள்ளார் நடிகர் தவசி. ம னதை உ றை யவைக்கும் அவரின் புகைப்படம் இதோ. மிகவும் ஏழ் மைநிலையில் அவதிப்படுகிறார் அவருடன் நடித்த கதாநாயகர்கள் இவருக்கு உதவ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *