கொள்ளை அழகுடன் நடனமாடும் தமிழ் பெண்கள்..! மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த வைரல் காட்சி

உலகின் எங்கோ ஒரு பகுதியில் வசிப்பவர் உலகெங்கும் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன. புதிய உறவுகளையும், நட்புகளையும் உருவாக்கிக்கொள்ளவும் பழயனவைகளை புதுப்பித்துக்கொள்ளவும், தக்கவைத்துக்கொள்ளவும் சமூக வலைத்தளங்கள் பெரும் பயனளிக்கின்றன.

இளம் பெண்கள் மூன்று பேர் சேர்ந்து ஆடிய நடன காட்சி மெய்மறந்து ரசிக்க வைத்துள்ளது. பல இதயங்களை மீண்டும் மீண்டு ரசிக்க செய்த நடனத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.  சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் உள்ள பாடலுக்கே இந்த மூன்று பெண்களும் நடனமாடியுள்ளனர்.குறித்த காணொளியை நீங்களே பார்த்து ரசியுங்கள். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!