கொள்ளை அழகில் அஜித்தின் ரீல் மகள்..! வெளியான புதிய போட்டோ ஷூட் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு அமைந்துவிட்டது. கடந்த 15 வருடமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தர்பார் படத்திற்கு முன்னதாக அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வெளியான படம் தான் விஸ்வாசம்.

இப்படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தவர் இளம் நடிகை அணிகா. ஆம் என்னை அறிந்தால், நானும் ரௌடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் அதிகமாக கவனம் செலுத்தி வரும் 15வயது இளம் நடிகை அணிகா, படு பயங்கரமான மார்டன் போட்டோ ஷூட் புகைப்படங்களை அதிகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் அழகை மிஞ்சும் அளவிற்கு அழகிய புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இப்புகைப்படங்களை பார்க்கும் பலரும் இது நயன்தாரா தானே என்றும் கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.