கொரோன பரவி வரும் சூழலில் நயன்தாரா சர்ச்சையான வீடியோவை வெளியிட்டுள்ளார்..!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் . ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. சொந்த வாழ்க்கை காரணமாக சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா மீண்டும் ரசிகர்களுக்காக ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். ராஜா ராணி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களுமே பெரிய ஹிட் எடுத்தன. அதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்த இவர் புகழ் உச்சத்திற்கு சென்றார்.

இப்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் நயன்தாராவிற்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்படுகின்றது. இவரை தமிழக மக்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று அழைப்பர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா அவ்வப்போது அது குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது வாசனைத் திரவியம் ஒன்றிற்கு விளம்பர வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது வரும் சூழ்நிலையில் மாஸ்க் அணியாமல் முகர்வது ஆரோக்கியமா என்று கேட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.