வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்பவன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத்தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள், பெண்களுக்குப்பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும், அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்தஇயலாத

வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. இப்படி இருக்கும் நிலையில் தாயே மகனை பாலியல் தொல்லைகொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்காவில் 4 வயது மகனுக்கு அவரது தாய் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண்ணிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். கிரிஸ்டல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கிரிஸ்டல் தனது 4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை போட்டோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்கள், கிரிஸ்டலை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.