கொடிய நோயால் அவதிப்பட்ட விஜய் பட தயாரிப்பாளர்..!- வீல் சேரில் படு மோசமான நிலைமை …! பிரபலத்துக்கு நேர்ந்த சோகம்…!!

இளையதளபதி வைத்து படம் தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர். காரணம் அவருடைய மாஸ் தான். விஜய், அஜித் போன்ற மாசான நடிகர்களை வைத்து படம் பண்ணினாள் நல்ல லாபம் கிடைக்கும், வசூல் மழையும் பொழியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்நிலையில் . விஜய்யின் பிரம்மாண்ட படங்களில் ஒன்று மெர்சல். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அதிக தொகைக்கு தயாரித்தனர்.

படமும் அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது, படத்தால் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியும் சந்தோஷத்தில் உள்ளார். ஆனால் அவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அதாவது அவருக்கு கடல் உணவுகள் சாப்பிட்டால் உடலில் அலர்ஜி ஏற்படுமாம், இதனால் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் அவர் சாப்பிட்ட உணவால் படு மோசமான நிலைமைக்கு சென்றுள்ளாராம். தற்போது அலர்ஜியில் இருந்து சரியாகிய ஹேமா ருக்மணி தனது வாட்ஸ் அப்பில் வீல் சேரில் உட்கார்த்தபடி புகைப்படம் போட்டு மறு ஜென்மம் எடுத்துள்ளேன் என பதிவு செய்துள்ளார். இந்த விஷயம் தற்போது சினிமா துறையில் அனைவராலும் ஒரு பெரிய விஷியமாக பேசப்பட்டு வருகிறது. பலரும் அவருக்கும் ஆறுதல் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.