கை கூப்பி சாமி கும்பிடும் எலி..! ஒரு வேலை முற்பிறவியில் பக்திமானாக இருந்திருக்குமோ..?

நாம் தினந்தோறும் இணையத்தில் பல விதமான விடீயோக்களை பார்த்து வருகின்றோம். இந்நிலையில், எலி சாமி கும்பிடும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பாரத்த இணையவாசிகள், ‘எலி முற்பிறவியில் பக்திமானாக இருந்திருக்குமோ’..? என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறித்த இந்த காட்சி ஒரு புறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொதுமக்கள் நடமாடும் இடத்தில் அமைதியாக நின்று ஒரு எலி சாமி கும்பிடுகின்றது என்று. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ காட்சி இதோ,,,

Leave a Reply

Your email address will not be published.