தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார். தமிழ் நடிகைகள் என்றாலே கொஞ்சம் பூசினாற் போல தான் இருப்பார்கள். அதிலும் சில நடிகைகள கொளுக்கு மொழுக்கு என இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி.
கொளு கொளுவென மெழுகு சிலையாக இருக்கும் இவருக்கென தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. சமீப காலமாக தயாரிப்பாளருடன் பிரச்சனை, பிரபல நடிகருடன் காதல், சித்தியுடன் பிரச்சினை என அஞ்சலி பல பிரச்சினைக்கு ஆளாகினர்.
மேலும் இவர் சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்போது நடிகை அஞ்சலி சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்ட தொடங்கியுள்ளார். குண்டாக இருந் அவர் இப்போது உடல் எடையை குறைத்து கொண்டுள்ளார்.
நடிகை அஞ்சலி உடல் எடையை குறைத்த பின்பு தனது கேரவேனில் தனியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.