நமது பள்ளி கல்வி முறையில் ஆசிரியர்-மாணவர் உறவுமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொதுவாக நாம் ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் நடத்தும் பாடத்தை வெறுப்போம். ஒரு ஆசிரியரை விரும்பினால் அவர் நடத்தும் பாடத்தையும் விரும்புவோம். பொதுவாக இன்றைய நிலையில், பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குழு மனப்பான்மையின் அடிப்படையில் ஆசிரியர்களை வெறுக்கும் மனோபாவம் மாணவர்களிடம் உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேசமயத்தில் ஒரு ஆசிரியர் மீது அன்பு கொண்ட மாணவர்கள் செய்யும் ஒரு விபரீதத்தை பாருங்கள்
இந்த மாணவர்கள் செய்ததை பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!