கூட்டத்தில் நடிகை ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடிய ரசிகர்..!! இணையத்தில் வெளியான ஷாக்கிங் வீடியோ உள்ளே..

கொஞ்சி பேசும் தமிழால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோ டி கணக்கில் சம்பளம் த ரப்ப டுவதாக கூறப்ப டுகிறது. தற்போது தமிழ் சினிமாவிலும் கா ல் ப திக்க உள்ளார் ராஷ்மிகா என்று உ று தி யா கி யுள்ளது.

ராஷ்மிகாஒரு தமிழ் படம் கூட நடிக்கவில்லை என்றாலும், எல்லா த ர ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களின் ம னதை தன் ப க்கம் சு ண் டி இ ழுத்தவர். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் நடிகை ராஷ்மிகா அவர்கள் க லந்து கொ ண்ட போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகா மந்தனாவை பின் தொ டர்நது வந்து மு த்தம் கொ டுத்து விட்டு ஓ டி வி ட்டார். ரசிகரின் இந்த எ திர் பாரா த செ யலால் அங்கே சு ற்றி இருந்தவர்கள் அனைவரும் கொ ஞ்சம் ஷாக் அ டைந்து விட்டார்கள்.

மேலும், அந்த நபரை து ர த்தி பி டிக்க வும் மு யற்சி செ ய்தார்கள். ஆனால், ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் பதற்றம் அடைந்தாலும் பின்னர் ச கஜ நிலைக்கு வந்து விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.