குழந்தையாக இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா..? தெரிந்தால் வாயடைத்து போவீர்கள்..!

நாட்டாமை என்றால் அனைவர் நினைவிருக்கும் வருபவர் விஜயகுமார். இவர் தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜயகுமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமீபகாலமாக டிவி சீரியல்களிலும் கலக்கி வருகிறார். இவர்களில் அனிதா என்பவரை தவிர மற்ற அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர். கடந்த 1969ல் விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரைத் திருமணம் செய்தார். 1976ல் பிரபல நடிகை மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்தார்.

இதில் முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்தான் அருண்விஜய். இவரோடு இரு சகோதிரிகள் பிறந்தனர். அனிதா, கவிதா ஆகியோரே அது. விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் தான் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியோர். இதில் அனிதாவின் மகள் தியாவின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அவர் குழந்தையாக இருக்கும் புகைப்படம் முதல், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் வரை வைரலாகிவருகிறது. மிக அழகாக இருக்கும் அவர் எப்போது திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் வனிதாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பாசத்துடனும், ஒற்றுமையுடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அனிதாவின் மகள் தியாவின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் அருண் விஜயின் அக்கா மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்க்க அழகாக இருக்கும் அவர் திரையுலகில் எப்போது பிரவேசிப்பார்? என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *