குழந்தையாக அம்மன் படத்தில் நடித்தவரா இது..! இப்பொது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அம்மன்’. மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் குழந்தை கடவுளாக வரும் ‘சுனைனா’. அம்மன் படம் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சுரேஷ், ரமி ரெட்டி, வடிவுக்கரசி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் தான் அம்மன்.

இப்படம் மக்கள் மத்தியில் அப்போது பெறிதவில் வெற்றியை பெற்று நன்றாக திரையரங்குகளில் ஓடியது. இப்படத்தில் அம்மன் தெய்வமாக நடித்திருந்தார் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரத்தின் மூலமாக தமிழில் ஒரு நடிகையாக மிகவும் பிரபலமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன். மேலும் அதே அம்மன் தெய்வம் கதாபாத்திரத்தில் சிறு குழந்தை அம்மனாக நடித்திருந்தார் சுனையா.

இவர் இந்தப் படத்திற்குப் பின் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இப்போது இவர், ‘ப்ரஸ்ட்ரேட்டட் வுமன்’ என்ற வெப் சீரிஸை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதில் பெண்கள் விரக்தியில் இருக்கும்போது, அவர்கள் செய்யும் காமெடியான செயல்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. மேலும் சிறு குழந்தையாக நடித்த சுணையா தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா. இதோ புகைப்படத்துடன்…

Leave a Reply

Your email address will not be published.