குளத்தில் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பெண்கள்.. நொடிப்பொழுதில் நடந்த சோ க ச ம் ப வம்

தமிழகத்தில் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்ட போது மூவரில் குளத்தில் மூ ழ் கி ப லி யான சோ க ச ம் ப வம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரி செட்டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி ராதா அவருக்கு 38 வயது. ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13) ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றனர்.

 

சிறுமிகள் இருவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர், அப்போது ராதா அவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது தெரியாமல் ஆ ழ மா ன பகுதிக்கு சென்ற சிறுமிகள் நீரில் மூ ழ் கி யுள் ளனர். இதைப் பார்த்த ராதா ப த றிப் போய் அவர்களை கா ப் பா ற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூ ழ் கி யு ள்ளார்.

இதை பார்த்த கிராம மக்கள் மூவரையும் மீ ட் க முயன்றனர். அதற்கும் மூவரும் தண்ணீர் மூழ்கியதில் ப ரி தா பமா க உயிரிழந்தனர். தொடர்ந்து சுமார் ½ மணிநேர தே டு த லுக்கு பிறகு 3 பேரும் ச ட ல மாக மீட்கப்பட்டதால் கிராமமே சோ க த் தில் மூ ழ் கி யது.

Leave a Reply

Your email address will not be published.