குரு பெயர்ச்சி 2021 பலன்கள்..!!! இனி வரும் காலம் எப்படி இருக்கும்..!!! ராஜயோகம் அ டிக்க இருக்கும் ராசி காரர்கள் யார் யார் தெரியுமா..?

நி கழப்போகும் குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகள் பலம் பெறுகின்றன. குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு பா திப்பு வரும் என்று நினைக்க வேண்டாம்.

சிறிய அளவில் பரிகாரம் செய்தால் பா திப்புகள் நீ ங்கி நன்மைகள் நடைபெறும். இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

மேஷம்: மேஷம் ராசியில் பிறந்த அ ரசியல்வாதிகளுக்கு அற்புதமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்று வீ ர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் க வனம், மேலதிகாரிகளின் உ த்தரவுக்கு க ட்டுப்ப டுங்கள். வீண் த ர்க் கம் வேண்டாம். நரம்பு தொடர்பான பி ரச்சினை வரலாம். குரு பெயர்ச்சி திருக்கடையூர், திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்

.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த த டை, வேலையில் இருந்த த டைகள் நீ ங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. குடும்பத்தை விட்டு பி ரிந்தி ருந்தவர்கள் ஒன்றிணைவார்கள்.

திருமண மு றிவு ஏற்பட்டவர்களுக்கு மறு திருமணம் நடைபெறும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் த லையி ட வேண்டாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அ ஷ்டம ஸ்தானத்தில் ச ஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் க வன மாக இருப்பது அவசியம். விலை உயர்ந்த பொருட்களை பத் திரப்ப டுத்துங்கள். தாய் வழி உறவு தந்தை வழி உறவில் இருந்த பா திப்புகள் நீ ங்கும்.

பூர்வீக சொத்து பி ரச்சினைகள் நீங்கும். வேலை விசயத்தில் சில பிர ச்சினைகள் வரலாம் குருவின் அனுகிரகத்தினால் பாதிப்புகள் நீங்கும். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வ தரிசனம் குழப்பத்தை தீர்க்கும்.

கடகம்: கடகம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபேறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெ ருக்கம் கூடும். குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை த லை யிட விட வேண்டாம். சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தால் ச ங்க டங்கள் நீங்கும்.

சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்கள் வேலை இல்லையே என்று கவ லைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் தொடங்குவீர்கள். சுப காரியங்கள் கை கூடி வரும். அண்ணன் தம்பிகள் சகோதர சகோதரிகளிடையே இருந்த பி ரச் சினைகள் நீங்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

அரசி யல்வா திகளுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். பி ரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பிள்ளையார்பட்டி விநாயகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி: குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்ச ரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பி ரச் சினைகள் நீங்கும்.

வேலையில் மாற்றம் ஏற்படும். கவுரவங்கள் நன்மைகள் நடைபெறும். வீடு மாற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தி டீர் அ திர்ஷ் டமும் யோகமும் வரும். வேலையில் இருந்த பி ரச் சினைகள் நீங்கும். பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்கவும். க ர்ப் பிணி பெண்கள் க வன த்தோடு இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.