குரங்குகளுக்கும் மனிதர்களை போல ஆறு அறிவு இருக்குமோ? பல லட்சம் பேரின் மனதை நெகிழ வைத்த காட்சி

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சே ட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும். இப்போது குரங்குக்கும் ஆறு அறிவு இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? குரங்கு குட்டி ஒன்று உ யிர் இ ழந்து போனது. அதைப் பார்த்து தாய் குரங்கு அ தி ர்ச்சியில் உ றை ந்து போனது. அப்போது இதைப் பார்த்த குரங்குகள் மனிதர்கள் துக்க நிகழ்வுக்குப் போய் ஆறுதல் விசாரிப்பது போல் சென்றன. மேலும் குரங்குகள் ஒன்றையொன்று, கட்டித்தழுவி தங்கள் சோகத்தையும் கடத்தின. இதைப் பார்ப்பதற்கு மனிதர்களின் செயல் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.