குண்டு பூசணிக்காய் போலிருந்த விஜய் டிவி ஜாக்லினா? இவ்வளவு ஸ்லிம்மாக சிக்குனு இருக்காங்க !!!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர். கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்ட ஜாக்குலின், தற்போது பீச்சில் இருக்கும் செம்ம அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் குண்டு பூசணிகவாக இருந்த ஜாக்குலினா இது என வாய் அடைத்து  போய்விட்டனர்.

ஸ்லிமாக மாறி ஜாக்குலினை வர்ணித்து வருகின்றனர். இவர் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார், இந்த சீரியல் பெண் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!