குண்டாக இருந்த நடிகை குஷ்புவா இது..? உடல்எடை குறைத்து எவ்வளவு ஒல்லியாக உள்ளார் பாருங்க!!

கோலிவுட் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் இவர் தமிழ் சினிமா துறையில் மட்டும் தனது நடிப்பை வெளிகட்டமல் இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இவர் காலத்தில் நிறைய செம ஹிட்டான படங்களை கொடுத்துள்ளார். அவரது மார்க்கெட் குறைய குறைய அவர் அப்படியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற ஆரம்பித்தார். சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், நடுவராக கலந்துகொண்டார்.

சீரியல்களில் கூட நடித்து வந்தார், இப்போதும் நடித்து வருகிறார். இடையில் அரசியலில் ஈடுபட்டு அதிலும் பிஸியாக தனது பணியை செய்து வந்தார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை குஷ்பு அண்மையில் ஒரு புகைப்படம் பதிவிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

தனது உ டல்எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம குஷ்புவா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Leave a Reply

Your email address will not be published.