குணச்சித்திர நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஒரு நடிகையா..! இந்த பிரபல சீரியலில் தான் நடிக்கிறாராம்! எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மற்றும் நகைச்சுவை நடிகராக குணச்சித்திர நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் சுந்தரப்புருசன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

நடிகர் லிவிங்ஸ்டன் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு தான் சொல்ல வே ண்டும். இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகளா என்று வாயடைத்துப்போய் உள்ளனர். இவரது மகள் பெயர் ஜோவிதா.

இந்நிலையில் பிரபல ரிவியில் பூவே உனக்காக தொடரில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே அத்தொடரில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். லிவிங்ஸ்டன், தனது மகள் சீரியலிலிருந்து வெளியேறியது குறித்து இப்போது கருத்துக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் மனம் கஷ்டப்பட எனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார். இதோ அவரின் மகளின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.