குட்டியூண்டு ட்ரவுஸரில் இணையத்தை அதிர வைக்கும் ராட்.ச.சன் பட நடிகை ரவீனா..! செம்ம தூ க்கலான போட்டோஸ் உள்ளே..

‘ராட்.ச.சன்’ படத்தில் அனைவரையும் கவ ர்ந்த முதல் கதாபாத்திரம் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக வரும் அம்மு அபிராமி, அவரை அடுத்து ஒரிரு சீன்களில் நடித்திருந்தாலும் படத்திற்கு முக்கியமான கேரக்டராக வலம் வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனா தாஹா தான். மேலும், நடிகை ரவீனா தாஹா இதற்கு முன்னதாக ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படி நம் கண் முன்னே குழந்தையாக வலம் வந்த ரவீனா இப்போது குமரியாக மாறிவிட்டார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரையில் பல டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். எவ்வளவு நாளைக்கு தான் குழந்தை நட்சத்திர அந்தஸ்தில் இருப்பது, ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வர வேண்டாமா? என முடிவெடுத்த நடிகை ரவீனா அ தி ர டியாக கள த்தில் கு தி த்து ள்ளார்.

புடவை, மார்டன் டிரஸ் பாவாடை தாவணி என அனைத்திலும் போட்டோ ஷூட்களை நடத்தி பட வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது 18 வயதாகும் ரவீனா மார்டன் உடைகளிலும் விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அழகில் பல மடங்கு மெருகேறியிருக்கும் ரவீனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் லைக்குகளை வா ரிக்கு வி க்கிறது…