குட்டியான ட்ரவுஸரில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உ சுப்பே த்தும் நடிகை ஹன்சிகா.. புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, சினிமா பக்கம் காணாமல் போகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு காலத்தில் கொடி க ட்டி பறந்த நடிகை தான் ஹன்சிகா அவர்கள். தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வந்தார். பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

மேலும் உடல் எடையை போகபோக கூட்டியதால் பட வாய்ப்புகள் கி டைக்காமல் ஆளே மாறிப்போனார் இவர். தற்போது மீண்டும் உடல் எடையில் அக்கரை கொண்டு ஒல்லியாகி சில படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் தற்போது மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஹன்சிகா.

அந்த வகையில் தற்போது சண்டிகை ஹன்சிகா கிழிந்த ட்ரவுஸரில் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு இருக்கும் செம்ம ஹாட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்…