குட்டியான ட்ரவுசரில், முழு தொ டையையும் காட்டிய நிவிஷா..! – உருக வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தற்போது சீரியல் நடிகைகளுக்கும் சினிமா நடிகைகள் அளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் சீரியலை விட்டு வெளியேறினாலும் அவர்களை விடாமல் துரத்தும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது .அதுபோலத்தான் தற்போது சீரியல்களில் இருந்து இரண்டு வருடமாக ஒதுங்கி இருக்கும் இளம் நடிகை நிவிஷாவிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், “தெய்வத் திருமகள்” சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வி ல் லி யாக நடித்து மி ர ட்டி வருகிறார் நடிகை நிவிஷா. சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

இந்த நிலையில் நிவிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு சில போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அதில், தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூ க்க த்தை கெ டுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.