குட்டியான ட்ரவுசரில் தொ டையை காட்டி, ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த பிரபல நடிகை..! வைரல் போட்டோஸ் உள்ளே..

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அஞ்சு குரியன். அந்த வகையில், தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட “நேரம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சு குரியன். மேலும், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, மற்றும் நடிகை நஸ்ரியா நசீம், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நடிகர் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் நடித்த “இக்லூ” திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான “இக்லூ” படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், நடிகை அஞ்சு.

மேலும், வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்தவர், தற்போது மாடர்ன் ஆடையில் ஆளே மாறியிருக்கிறார். தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு, அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.