குட்டியான ட்ரவுசரில் தொடை கவ ர்ச்சி கா ட்டும் இளம் சீரியல் நடிகை டெல்னா.. வைரலாகும் ஹாட் வீடியோ உள்ளே..

பிரபல தொலைக்காட்சி ஒண்டிரில் ஒளிபரப்பாகி வரும் “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும். இதில் சரண்யா மற்றும் அமித் பார்கவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் நடித்து இருப்பார்கள். இவர் தனது சினிமா பயனதிருக்கு முன்னதாக கலைஞர் டிவி மற்றும் ராஜ் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலான “அன்பே வா” சீரியலில் நடித்து வரும் கதாநாயகியின் மாடர்ன் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. புதிய தொடராக அன்பே வா சீரியல் இருந்தாலும், ஹீரோயினாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். இத்தொடரில் செம ஹோம்லியாக நடித்த பூமிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உ ருவாகினர்.

ஆனால் நிஜத்தில் இவர் செம மாடர்னாக இருக்கக் கூடியவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மேலும், நடிகை டெல்னா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார், தொடர்ந்து வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது குட்டியான ட்ரவுஸரில் ஹா ட்டான ரீல் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)