குட்டியான கவ ர்ச்சி உ டையில் இ ளசுகளை கிற ங்க டித்துள்ள நடிகை ஆயிஷா ஷர்மா..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் 1920 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அ றிமுகமாகி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை க வர்ந்து வந்தவர் தான் நடிகை ஆயிஷா ஷர்மா. இவர் அதற்குப்பிறகு தமிழில் சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் குத்து பாடலுக்கு க வ ர்ச்சி நடனம் போ ட்டுள்ளார்.

அதன்பின் சார்லி சாப்லின் 2 வில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்தார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது கு ட்டியான கவ ர்ச்சி உ டையில் வெளியிட்டுள்ள இவரது புகைப்படங்கள் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Aisha (@aishasharma25)

Leave a Reply

Your email address will not be published.