குட்டியான உ டையில் சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட புகைப்படங்கள்..! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்…

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான தொடர் தான் “நந்தினி”. இந்த தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நடிகை நித்யா ராம். இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் பிர பலமானார் நடிகை நித்யா ராம் அவர்கள். தமிழ் தொடர்களில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி தொலைக் காட்சி தொடர்களில் நடித்து பிரபல மானவர் தான் நடிகை நித்யா.

மேலும் “நந்தினி” தொடரில் வெற்றியை தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வருகிறார் நடிகை நித்யா. நித்யாவுக்கு 2014-ம் ஆண்டு வினோத் கௌடா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் வி வா க ர த்து பெற்று கொண்டனர். மேலும் நித்யாவிற்கு சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நித்யா, தற்போது குட்டியான உடையில் புத்தகத்தை வைத்து கொண்டு கால்கள் தெரிவது போல சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Nithya Ram (@nithyaraam)

Leave a Reply

Your email address will not be published.