குட்டியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை நெ ழிய வைத்த நடிகர் நீலிமா ராணி..! சொக்க வைக்கும் புகைப்படம் உள்ளே..

நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி வி டும். நீலிமா ராணி “தேவர்மகன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து இன்று வரை நடித்து கொண்டு இருப்பவர்.

சின்னத்திரையிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். தற்பொழுது “தலையணை பூக்கள்” மற்றும் “அரண்மனை கிளி” போன்ற தொடர்களில் தொடர்ந்து முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். நீலிமா சினி உலகத்திலும், சின்னத்திரையிலும் அனைவராலும் நன்கு அ றி ய ப்ப ட்ட நடிகை ஆவார்.

இவர் சமூகவலைத்தளத்தில் போ ட்டோஷூ ட் செ ய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். தற்போது மு ட்டிக்கு மேல் ஏ றிய மாடர்ன் உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவ னத்தை சு ண்டி இழுத்துள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…