குட்டியானையை உ யிரைக்கொடுத்து காப்பாற்றிய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிகர ச ம்பவம்!!

தாய்லாந்தில் சாலை விபத்தில் இ தயதுடிப்பு நின்ற யானை குட்டிக்கு இளைஞர் ஒருவர் உ யிர்கொடுத்த நெகிழ்ச்சிகர ச ம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தின் சாந்தாபூரி எனும் பகுதியில் சாலையை கடக்க முயன்ற யானை குட்டி மீது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை குட்டி உ யிரில்லாத ச டலம் போல சாலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வன மருத்துவர்கள், யானையில் இதயம் இருக்கும் பகுதியை 2 கைகளால் அழுத்தினர். சுமார் 10 நிமிடங்களுக்கு இப்படி செய்ததும் யானைக்கு இ தயத்துடிப்பு சீரானது, இந்த ச ம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!