குட்டிப் பையனின் க்யூட்டான கோபம்! மில்லியன் பேரை சிரிக்க வைத்த வீடியோ

பல மாதங்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஹேர்கட் செய்யும் அனுஷ்ருத் என்ற குட்டிப்பையனின் அப்பாவித்தனமும் கோபமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சுட்டி பையனின் அழகிய முடியை கட் செய்யும் போது பார்பர் மீது விழுந்தது. இதன் போது சுட்டிப்பையன் செய்யும் சேட்டைகள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. சுட்டிப்பையனின் முதல் வீடியோ பல மீம்களாக உருவாக்கப்பட்டு, குழந்தை அனுஷ்ருத் மற்றும் அவரது அப்பா அனுப் ஆகியோரை ஒரே இரவில் பிரபலமாக்கியது. அதைவிட அட்டகாசமான மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி தனது ட்விட்டர் கணக்கில் தனது மகனுக்கு மற்றொரு ஹேர்கட் செய்யப்போவதை பற்றிய ஒரு வீடியோவை அவரின் அப்பா பகிர்ந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *