குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த சீரியல் நடிகை ரச்சிதாவா இது? மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க!!

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி மூலம் பல தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரக்ஷிதா.இவர் கன்னடா மொழி சீரியல் களில் நடித்து நடித்து வந்த இவர். அதில் ஒளிபரப்பு ஆகும் மேக மந்திரன் என்னும் சீரியல் தொடரில் நடித்து வந்தவர்.

இவர் மாடலாக பணியாற்றி வந்த இவருக்கு சீரியல் மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தமிழி பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழ் லில் அறிமுகமாகினார். பின்பு படிப்படியாக சீரியல்களில் நடித்து தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தனது முதல் சீரியலில் கருப்பு மேக்கப் அணிந்து நடித்த ஒரே நடிகை ரக்ஷிதா.

இவர் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆனா சரவணன் மீனாட்சி மூலம் பல ரசிகர்களை பெற்ற இவர் அதற்கேற்ப பல இன்னல்களையும் சந்தித்தார்.

விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி.இந்த சீரியல் பெயரில் அத்தனை பாகங்கள் வந்தது, அதில் நாயகியாக நடித்துவந்தவர் ரச்சிதா. மீனாட்சி என்ற பெயரில் அவர் நடித்த கதாபாத்திரம் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது.

அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கொ ரோனாவிற்கு பின் தொடங்கப்பட்ட புதிய கதைக்களத்தில் நடித்து வருகிறார். இடையில் அவர் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என செய்தி வர கடைசியில் அது வெறும் வதந்தியே என்று நடிகை தரப்பில் கூறப்பட்டது.

நேற்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. சுதந்திர தின ஸ்பெஷலாக ரச்சிதா செம மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட அது ரசிகர்களிடம் வைரலானது.

அதோடு சிலர் குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த நடிகை ரச்சிதாவா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.