தமிழில் நடிகர் ராமகிருகஷ்ணா நடிப்பில் வெளியான ‘குங்குவ பூலும் குஞ்சும் பூராவும்’, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுமாகிறார் நடிகை தனன்யா. தனது துறையில் படிப்பின் 2 வது ஆண்டிலேயே சினிமா படங்களில் நடிக்க வந்து விட்டார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் வராதாததால் மீண்டும் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார் நடிகை தனன்யா. பின்னர் இவர் எங்கு சென்றார் என்னவானர் என்று ஒன்றும் தெரியவில்லை.

இவர் மருத்துவ படிப்பை படிக்கும் போது அவ்வப்போது இடையில் விடுமுறை எடுத்து குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் நடித்ததான் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குங்குவ பூவும் கொஞ்சும் புறாவும் படத்திற்கு பிறகு இவர்,தனது மருத்துவ படிப்பை முடித்து விட்டார். பின்னர் மருத்துவராக பணியாற்றிய போது இவருக்கும் மீண்டும் வெயிலோடு விளையாடி, என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அந்தபடம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் மீண்டும் தனது மருத்துவ பணிக்கே திரும்பி விட்டார் நடிகை தனன்யா. பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.