குக் வித் கோ மா ளி அஸ்வினுக்கு தி ரும ண மா ..?? பொண்ணு யார் தெரியும்மா ..!! பிரபல பிக்பாஸ் பிரபலத்துடன் கை சேர்க்க உள்ளாரா ..?? ஷாக் ஆகிய ரசிகர்கள் ..!!

பிரபல விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி, பெரியளவிலான ரசிகர்கள் ரசிக்கும் இந்த நிகழ்ச்சி வி ரைவில் மு டிவடையவுள்ளது.அந்த வகையில் குக் வித் கோ மாளி சீசன் 2 பைனல்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.

இதனிடையே அண்மையில் இந்த பைனல்ஸ் எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருந்தது, இதில் டாப் நடிகரான சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

குக்கு வித் கோ மாளி என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று , ஆனால் இதில் அஸ்வின் , ஷிவாங்கி செய்யும் ச மையலுக்கு த னி கூட்டமே ரசிக் க இருக்கும் .அ துமட்டும் இல்லாமல் அஸ்வினும் ஷிவாங்கியும் க தலிப்ப தாக கூறி வந்தனர் .

ஆனால் தற்போது அதை எல்லாம் த விர் த்து ஒரு புதிய செய்தி வெளியாகி உள்ளது . அஸ்வினுக்கும் பிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியாவிற்கும் தி ரு ம ண மாக உள்ளாதாக தகவல் வந்துள்ளது .ஆனால் அவர்கள் வா யால் எந்த ஒரு அ திகா ர பூ ர்வ மான தகவலும் வரவில்லை என்று கூறுகின்றனர் .உ ண்மை தெரிய வேண்டும் என்றால் ரசிகர்கள் சிறிது கா லம் கா த்து தான் இருக்கவேண்டும் .

Leave a Reply

Your email address will not be published.