குக் வித் கோமாளி மணிமேகலையா இது..? அடையாளமே தெரியலையே : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையிலும் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது மேலும் மக்கள் மத்தியில் பெருமளவு பார்க்கபடுவதோடு அதில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமாக உள்ளார்கள் எனலாம். அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அதில் வரும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக உள்ளார்கள்.

இந்த வகையில் இந்த சேனலில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது அதில் முதன்மையான நிகழ்ச்சி என்றால கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சமையல் போட்டி நிகழ்ச்சியாகி வெளியாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி ,மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல இல்லாமல் நகைச்சுவை கலந்த சமையல் போட்டி நிகழ்ச்சியாக அறிமுகமாகி பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமானார்கள் அதனை தொடர்ந்து இதில் பலர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் பிரபலமாகி பல படங்களில் நடித்து வருகிறார்கள்.

விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஒருவர் மணிமேகலை. இவர் காமெடி டிராக் மட்டும் எப்போதும தனியாக தெரியும்.

இந்த சீசனில் இவர் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. அஷ்வினுடன் இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ஏராளம்.

இடையில் உடம்பில் சுடு தண்ணீர் ஊற்றிக் கொண்டதால் இரண்டு, மூன்று நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.நேற்று மணிமேகலையின் பிறந்தநாள், அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.

அப்போது சிலர் மணிமேகலை சிவகார்த்திகேயனுடன் எடுத்த ஒரு பழைய புகைப்படத்தை யாரோ ஷேர் செய்ய, அதைப்பார்தத ரசிகர்கள் ஒ ல்லியாக இருக்கும் நம்ம மணிமேகலை கு ண்டாக இருக்கும் போது நன்றாக தான் உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.